தாஜ்மஹல் ஒரு கவிதை

தாஜ்மஹல் காதல் மாளிகை
ஷாஜஹான் காதல் மனைவி
மும்தாஜுக்கு கட்டிய கல்லறை
தாஜ்மஹல் என்று துவங்கி ...
நீ எதையும் தொடர்ந்து எழுதாவிட்டாலும்
அது ஒவ்வொருவர் நெஞ்சிலும்
எழுதிச் செல்லும் ஒவ்வொரு காதல் கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jun-18, 9:16 pm)
பார்வை : 168

சிறந்த கவிதைகள்

மேலே