ஆயுள் வரம்

உன் கண்களில் சிக்கி
சிங்கப் பல்லில் இடறி
கண்ண குழியில் விழுந்து விடவே
ஆசை கொள்கிறது மனம், ஆயுள் தண்டனையாக.

எழுதியவர் : (5-Dec-18, 1:20 pm)
சேர்த்தது : மஹா
Tanglish : aayul varam
பார்வை : 510

மேலே