மருந்தாக நீ

என்னவனே!

என் வலிகளாகவும் நீ..

அதன் மருந்தாகவும் நீ...

விட்டு செல்லவும் முடியவில்லை..

விலகி செல்லவும் முடியவில்லை..

உன்னை..

அன்பான ராட்சசன் நீ...♥

அழகான கள்வன் நீ..♥

எழுதியவர் : (10-Oct-17, 3:19 pm)
Tanglish : marunthaga nee
பார்வை : 94

மேலே