ezhil padma - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  ezhil padma
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  10-Jan-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-May-2014
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  22

என்னைப் பற்றி...

தனியார் நிறுவனத்தில் பணிபுகிறேன். கவிதை படிப்பது மிகவும் பிடிக்கும். எதையும் நேராக யோசிப்பவள்.

என் படைப்புகள்
ezhil padma செய்திகள்
ANBU MALLIGAI அளித்த எண்ணத்தில் (public) anbudan shri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Jun-2015 10:49 am

கோழை சிவாஜி -வீர சிவாஜி
-----------------------------------------
முகலாயர்களை கலங்கடித்த மராட்டிய சிங்கம்!!
வீரத்தின் பிறப்பிடம்!!
அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தி --------களின் கதாநாயகனான சக்ரவர்த்தி!
மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜியை பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான் நீங்கள் மேலே படித்த வரிகள்.

உண்மையை சொல்லப்போனால் சிவாஜியை விட ஒரு கோழை,
நம்பிக்கை துரோகி,
ஏமாற்றுக்காரன்,
நயவஞ்சகன்,
கேடி மொள்ளமாறி பேமானி பக்கா பிராடு இந்திய வரலாற்றில் வேறு யாருமே இல்லை என சத்தியம் செய்து கூறலாம்.
(...)

மேலும்

அப்படி என்றால் உண்மை வரலாறுகள் மறைக்கபடுவது ஏன்.? சரித்திரம் சத்தியத்தை சொல்லவேண்டும் இல்லையெனில் அது கட்டுகதையில் சங்கமிக்கும்.! 20-Aug-2016 6:11 pm
இது உண்மை நானும் ஒரு நூலில் படித்திருக்கிறேன் 18-Aug-2016 10:01 am
அறிய அழகிய தகவல் :) தொடருங்கள் 22-Jun-2015 10:46 am
இவை அனைத்தும் தவறான தகவல் 09-Jun-2015 2:04 pm
ezhil padma - ANBU MALLIGAI அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்

ezhil padma - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2015 9:41 am

பற்றி எறிகிறது பர்மா தேசம்
கரிக்கட்டையாகிறான் முஸல்மான்
சுற்றிலும் காக்கப்படுகிறது கள்ள மெளனம்
ஊமையாகிப் போனது சதிகார உலகம்...
---------------------------------------------------------
கபட நாடகக் கலையின் ஊற்றுகளே
மனிதாபிமானத்தின் ஒட்டு மொத்த அபிமானிகளே
கண்ணிருந்தும் நீங்கள் குருடனானீரோ
கண்ட பின்னும் கண்களை மூடிக் கொண்டீரோ.?
----------------------------------------------------------
புத்தனின் போதனை வேதனையாகிறது
ஆனந்தக் குருதி அவன் கண்ணில் வழிகிறது
கொல்லாமை கொள்ளாமை பெளத்தமாகிறது
பிற இனமில்லாமை ஆக்குவது நீதியாகிறது...
----------------------------------------------------------
பச்ச

மேலும்

அருமையான கவி.... உயிர் உருக்கும் உண்மைகள்.... அழுகிறது ஊமை மனம்.... 12-Jun-2015 8:24 pm
கொசுக்களைக் கொல்லா பவுத்தமா சிசுக்களைக் கொல்கிறது? பசுக்களுக் கழுகின்ற மனிதமா பார்த்தெதும் பேச மறுக்கிறது? திசுக்களில் என்னவோர் மாற்றமோ? திறமைகள் கணிப்பதில் நாற்றமோ? அசுத்தத்தை உண்டும் குடித்துமோ ஆகிறான் மனிதனும் விலங்கென? 02-Jun-2015 10:51 am
வலிக்குது நெஞ்சம் என்ன கருத்து சொல்வது என்றும் தெரியவில்லை 28-May-2015 1:55 pm
அருமையாக சொன்னீர்கள் 27-May-2015 5:19 pm
ezhil padma - அஹமது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

ezhil padma - ezhil padma அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2015 10:51 am

பகுத்தறிவு பாழ்பட்டுப் போனதைய்யா...
தொகுத்தறிவு என்னாச்சு இவர்களுக்கு...?
பாமரன் தான் பழியாகி போனானென்றால்
படிப்பாளி வாழ்க்கையிலும் இந்நிலையா...?

ஆன்மிகம் பெயராலே ஆபா... சங்கள்
அருந்திடவோ அயல்நாட்டு போதை பானம்
மகிழ்ந்திடவே பரத்தைகளின் பங்களிப்பு
மனத் திண்மை மாண்டதனால் மானக்கேடு...

ஊடகங்கள் செய்தித்தாள் சொன்ன செய்தி
ஊரறிந்து உலகறிந்து எச்சில் துப்ப
நாடகங்கள் ஆடுகின்றார் பக்தன் பெயரில்
நல்லோரே நாட்டோரே என்னத் தீர்ப்பு...?

தியானத்தின் பெயராலே நிதானம் தவறி
தீமைக்கு மண்டபமாம்; மாளிகை சபையாம்
மயானத்து மண்டகனின் வலைக்குள் வீழ்ந்த
மனிதா உன் மாண்பெல்லாம் மண்ணாய் போச்சா...?

போல

மேலும்

நீக சொன்னத வேற யாரும் சொல்லகுடாதா என்ன . 27-Jan-2015 11:37 am
கருத்த கூட கோப்பி பேஸ்ட் பண்ற நீங்க யாரு தம்பி ... 25-Jan-2015 9:06 pm
உண்மைதான் நண்பரே நன்றி தோழரே 25-Jan-2015 11:59 am
இவனுங்க திருந்தமாட்டானுங்க நண்பரே நல்லவன்போல நடிக்கிறானுங்க நன்றி தோழரே 25-Jan-2015 11:58 am
ezhil padma - படைப்பு (public) அளித்துள்ளார்

ezhil padma - ezhil padma அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2015 10:26 am

சுத்தப்படுத்தப்பட்ட
வீடுகள்...
அறுவடைக்குப்பின்
ஆனந்தம்...

உழவுக்கு ஒருநாள்
ஓய்வு...
வீட்டு வளர்ப்பினங்களுக்கு
விசேஷம்...

படையல்,
விருந்து,
பரிமாற்றம்...

புத்தாடைகளில்
மஞ்சள்குறி...

அரசு விடுமுறையாக
சில தினங்கள்
.... இருந்தோ...?
.... வாங்கியோ...?

மாடு முட்டி மாதவன்
மருத்துவமனையில்
இப்படியாக....!

மேலும்

பொங்கல் பொங்குக !மங்களம் தங்குக ! அறுவடைத் திருநாள் ! அன்பினில் பெருநாள் ! தித்திக்கும் பொங்கல் ! எத்திக்கும் இன்பம் ! உழவரின் திருநாள் ! உழைப்பவர் நன்னாள் ! 15-Jan-2015 3:09 pm
நன்று! 06-Jan-2015 11:30 pm
மாடு முட்டி மாதவன் மருத்துவமனையில் இப்படியாக....! இந்த வருடம் கொஞ்சம் சந்தேகம் தான் ,, வாழ்த்துக்கள் ... 06-Jan-2015 1:39 pm
நன்று 06-Jan-2015 11:51 am

பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jan-2015 8:55 pm

தலையில் நல் மகுடம் சூடி
தலைசிறந்த விருதுபெற்று மகிழ்ந்திருக்கும்
தளத் தோழமைகளுக்கு எனதினிய வாழ்த்துக்கள்!
(சூபிக் கவிஞர் அகமது அலி,குமரி அண்ணன் மற்றும் நா-கூர்க் கவி ஆகிய மூவருக்கும்
இவ்வாழ்த்துப்பா சமர்ப்பணம்)

ரசிகனுமாய் நல்ல கவிஞனுமாய்
ரசிக்கக் கற்றுத் தந்த சொல்லோவியச் செம்மலே!
ராம-நாதக் கவிஞரே! -உம்
ரசிகை நான் பாடிடும் எளிய வாழ்த்து
ராகமிது!
இறைச்
சிறப்பினைக் கூறிட - அவனெம்
சிந்தையில் நிறைந்திட
சீரிய வழி காட்டிய
சீர்மிகு தமிழ் மறவன் நீ!
சூபிக் கவிஞனாய்
சிந்த

மேலும்

வருகை தந்து வாழ்த்தியமைக்கு வாழ்த்துக்கள் அக்கா! நன்றி.. 21-Feb-2015 6:34 pm
வாழ்த்துப்பாவிற்கு வாழ்த்துகள் ..... 20-Feb-2015 11:51 am
வருகையில் வாழ்த்தில் மகிழ்ச்சி அண்ணா! நன்றி... 18-Feb-2015 7:38 pm
வருகையில் ரசிப்பில் மகிழ்ந்தேன்.. நன்றி நட்பே! 18-Feb-2015 7:35 pm
பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Jan-2015 8:55 pm

தலையில் நல் மகுடம் சூடி
தலைசிறந்த விருதுபெற்று மகிழ்ந்திருக்கும்
தளத் தோழமைகளுக்கு எனதினிய வாழ்த்துக்கள்!
(சூபிக் கவிஞர் அகமது அலி,குமரி அண்ணன் மற்றும் நா-கூர்க் கவி ஆகிய மூவருக்கும்
இவ்வாழ்த்துப்பா சமர்ப்பணம்)

ரசிகனுமாய் நல்ல கவிஞனுமாய்
ரசிக்கக் கற்றுத் தந்த சொல்லோவியச் செம்மலே!
ராம-நாதக் கவிஞரே! -உம்
ரசிகை நான் பாடிடும் எளிய வாழ்த்து
ராகமிது!
இறைச்
சிறப்பினைக் கூறிட - அவனெம்
சிந்தையில் நிறைந்திட
சீரிய வழி காட்டிய
சீர்மிகு தமிழ் மறவன் நீ!
சூபிக் கவிஞனாய்
சிந்த

மேலும்

வருகை தந்து வாழ்த்தியமைக்கு வாழ்த்துக்கள் அக்கா! நன்றி.. 21-Feb-2015 6:34 pm
வாழ்த்துப்பாவிற்கு வாழ்த்துகள் ..... 20-Feb-2015 11:51 am
வருகையில் வாழ்த்தில் மகிழ்ச்சி அண்ணா! நன்றி... 18-Feb-2015 7:38 pm
வருகையில் ரசிப்பில் மகிழ்ந்தேன்.. நன்றி நட்பே! 18-Feb-2015 7:35 pm
ezhil padma - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2014 7:17 pm

மனிதக் கால்கள்
பார்க்காத
மகரந்த காடு...

நீலகிரி மர தைலம்
வாசனை
காற்றின் தழுவலில்
சருகுகள்
கூடவே நீரோசை...

வண்டுகளுக்கும்
வண்ணத்துப் பூச்சிகளுக்கும்
தேனடை வழங்கும்
தெள்ளமுது...

காற்றின் தழுவலில்
சருகுகள்
கூடவே நீரோசை...

மரங்களை
சுற்றிக் கொண்டு
இல்லை இல்லை
பின்னிப்பிணைந்த
மலர்க்கொடிகள்...

வண்ணத்துப் பூச்சிகளின்
ஆகாய நாட்டியத்திற்கு
வண்டுகளின்
ரீங்காரம்...
சுதிக்களையாத
தம்புராவைப்போல்...

அதற்கேப்ப
அருவியில்
துள்ளிப்பாயும்
மீன்குஞ்சுகள்...

இயற்கையின்
இசைக்கு
குருவிகளின்
கீச்... மூச்...

கூடவே பவுர்ணமி நிலா
நட்சத்திர குழுமங்கள்
இலை

மேலும்

கற்பனை அழகு :?) 08-Dec-2014 9:54 am
அழகு .....அழகு .... அருமையான படைப்பு !!! 07-Dec-2014 6:24 pm
முதல் படைப்பே முத்தான படைப்பு தொடருங்கள் தோழமையே 07-Dec-2014 4:07 pm
வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி தோழமையே 28-Oct-2014 7:37 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (29)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
myimamdeen

myimamdeen

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (29)

myimamdeen

myimamdeen

இலங்கை
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
மலர்91

மலர்91

தமிழகம்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே