செந்தில் குமரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : செந்தில் குமரன் |
இடம் | : மதுரை - நெல்லை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 79 |
புள்ளி | : 6 |
பணிதனில் நேர்மை
பதவியில் பணிவு
வாழ்வினில் எளிமை
வாக்கினில் சுத்தம்..
கனவினில் மகத்துவம்
நாவினில் நாணயம்..
செயலினில் சிறப்பு
உள்ளத்தில் உறுதி
தாய்மொழிமேல் காதல்
தாய் நாட்டிற்கு அர்ப்பணிப்பு
மனிதம் உயிர்மூச்சு
கறைபடா கரங்கள்..
எல்லாம்..இம்மியும்
குறைவின்றி இலங்குகின்ற
நல்லவர் எவருளும்..
உறைகின்றார்..உயிர்க்கின்றார்..
ஒவ்வொரு நொடியும் ..
இருக்கின்றார்..இருக்கின்றார்
இறக்காமல் ...பிறந்துகொண்டே
இருக்கின்றார்...
இறப்பில்லா இனிய தெய்வம்
நம் ......
அப்துல் கலாம்..!
அவரைப் போல் வாழ்வது கூட அல்ல
அவராகவே வாழ்வதே
அவருக்கு அஞ்சலி!
கலியுகக் கர்ணன் நவாப் சி அப்துல் ஹகீம்
By நாகூர் ரூமி
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்று சொல்லக்கேள்விபட்டிருக்கிறோம். அது எப்படி ஒருவர் செத்தபிறகும் கொடுப்பார்? கீழக்கரையைச் சேர்ந்த வள்ளல் சீதக்காதி இறந்த பிறகு ஒரு ஏழை தன் தேவைகளைச் சொல்லி அவர் மண்ணறைக்கு அருகில் நின்று புலம்பினாராம். உடனே மண்ணறைக்குள்ளிருந்து வெளியே வந்த கையில் தங்க மோதிரம்! அன்றிலிருந்து ’செத்தும் கொடுத்தார் சீதக்காதி’ என்று சொல்வது பிரபலமானதாம்!
ஒருவர் செத்தபிறகும் சொத்துக்காக உரிமை கொண்டாட வழக்குகள் நடத்துவதுதான (...)
வாடகை வீடு
ஆணி அடிக்கக் கூடாது
அங்கங்கே எதையும்
மாட்டி வைக்கக் கூடாது
படங்கள் தொங்கலாமா?
கூடவே கூடாது
வாடகைத் தேதி
மறக்கக் கூடாது
சின்னதாய்க் காய்கறித் தோட்டம்
கனவு காணக் கூடாது
பல ஆண்டு வர்ணம்
சிறிதும் சிதையக் கூடாது
அது கூடாது
இது கூடாது
மனது நினைத்தது?
நாம் இங்கே
வந்திருக்கக் கூடாது!!!
வாடகை வீடு
ஆணி அடிக்கக் கூடாது
அங்கங்கே எதையும்
மாட்டி வைக்கக் கூடாது
படங்கள் தொங்கலாமா?
கூடவே கூடாது
வாடகைத் தேதி
மறக்கக் கூடாது
சின்னதாய்க் காய்கறித் தோட்டம்
கனவு காணக் கூடாது
பல ஆண்டு வர்ணம்
சிறிதும் சிதையக் கூடாது
அது கூடாது
இது கூடாது
மனது நினைத்தது?
நாம் இங்கே
வந்திருக்கக் கூடாது!!!
நண்பா!
நண்பா!
காலமல்லாக் காலத்தில்
காலன் வந்துனைக்
காவு கொண்டான்
எனை இரண்டாய்க்
கீறிச் சென்றான்...
சுமை ஊர்தியாய்
எமன் வந்து
உன் உயிரைச்
சுமந்து சென்றான்
என் நினைவைக்
கவர்ந்து கொண்டான்....
சாலையில் சடலமாய்க்
கிடந்தாய் நீ
எனும் செய்தி
காதுகளை எட்டும் முன்
உள்ளத்தைச் சுட்டது...
சிரிக்கும் உன் செழித்த முகம்
சிதைந்த நிலை கேட்டு
உடைந்த என் உள்ளத்தை
உரைக்க ஓர் வார்த்தை இல்லை...
இத்தனை விரைவாய்
எமை விட்டு நீ விரைவாய்
என
ஏன் நீ உரையாய்?
உயிர் இனிக்கும் நட்பு
உயிர் துடிக்கும் நட்பாய்
உன் பிரிவால் ஆனதையா!
எனக்கு நீ சோறிட்டதும்
உனக்கு நான
காதலுக்குக் கண் இல்லை!
வசைமொழி உண்மையே?
ஆம்!
அகவிழிகள் ஆற்றலுடன்
பேசும்போது
புறவிழிகள் பொறுமை காப்பது
பொருத்தமே!!!
மாண்டுபோகும் மனிதம்---ப்ரியா
அளவில்லாமல் குடித்து
போதை தலைக்கேறி
மகளென்று அறிந்தும்
கண்ணில் காமத்தீ பற்றியெரிய
பெற்ற மகளையே சீரழிக்கும்
தந்தை என்ற மிருகம்
ஒருபுறம்......!!!
அளவுக்கதிகமான அலுவலகப்பணி
பெண்ணாக இருந்தும்
தைரியமாய் அமர்ந்து
பணிமுடித்து காலதாமதமாய்
செல்பவளின்
கற்பை சூறையாடும்
உயரதிகாரி என்ற கயவன்
மறுபுறம்.....!!!
கையில் பாடப்புத்தகத்துடன்
கல்வி கற்க செல்லும் பெண்
மாலைவேளையில்
சிறப்பு வகுப்பு என்ற
பெயரில் பாடம் நடத்திவிட்டு
பூ போன்ற மென்மையான
பெண்ணை வன்மையான
முறையில் வேட்டையாடும்
ஓநாய்க்கூட்டம்
ஒரு பக்கம்.....!!!
கள்ளகபடமில்லா
நமக்கான நகர்த்தலில்
நகர்ந்தவை
நாட்கள் மட்டுமே...