செந்தில் குமரன்- கருத்துகள்

நன்று. வாழ்த்துக்கள் அய்யா....

நல்ல பதிவு. நன்றிகள் பல. ஆனால், படிக்க வேண்டியவர்கள், படிக்க மாட்டார்களே! படித்தாலும் உணர மாட்டார்களே! என்ன செய்ய??? வரலாற்றில் எல்லோருக்கும் இடம் உண்டு. ஆனால், எந்தப் பக்கத்தை எதனால் நிரப்புகிறோம் என்பதில்தான் உள்ளது நாம் வாழ்ந்ததும்! வீழ்ந்ததும்!! உணர வேண்டியவர்கள் உணரட்டும்.... நன்றி! நற்பதிவுக்கு மீண்டும்.. கட்டுரையாளருக்கு அன்பான பாராட்டுக்கள். வளரட்டும் அவர்தம் பணி.

தங்கள் வாழ்த்துக்கு நன்றி சித்ரா அவர்களே!

வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் பார்வைகளுக்கும் இனிய நன்றிகள்

வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் பார்வைகளுக்கும் அன்பு நன்றிகள்


செந்தில் குமரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே