மதமாற்றம் செய்ய நானும் தயார்

மாற்றுத்திறனாளிகளே இல்லாத..
மதமிருந்தால் சொல்லுங்கள்
மதமாற்றம் செய்ய..
நானும் தயார்..

பாதைகள் அனைத்திலும்..
தடைகள் இருக்கும்போது..
தாண்டிச் செல்லாமல்..
வேண்டிச்செல்ல முடியுமா.?

தன்னம்பிக்கை விதைவிதைத்து..
முயற்சியென்ற உரமிட்டு ..
வெற்றிகளை அறுவடைசெய்..
ஆண்டவனே அங்கிருப்பான்....
உன்மதத்திற்கு அவன்மாறி..
உலகையும் வாழவைப்பான்

எழுதியவர் : sundar (6-Jan-15, 11:21 am)
பார்வை : 82

மேலே