பொங்கல்

சுத்தப்படுத்தப்பட்ட
வீடுகள்...
அறுவடைக்குப்பின்
ஆனந்தம்...

உழவுக்கு ஒருநாள்
ஓய்வு...
வீட்டு வளர்ப்பினங்களுக்கு
விசேஷம்...

படையல்,
விருந்து,
பரிமாற்றம்...

புத்தாடைகளில்
மஞ்சள்குறி...

அரசு விடுமுறையாக
சில தினங்கள்
.... இருந்தோ...?
.... வாங்கியோ...?

மாடு முட்டி மாதவன்
மருத்துவமனையில்
இப்படியாக....!

எழுதியவர் : இதயதாசன் (6-Jan-15, 10:26 am)
Tanglish : pongal
பார்வை : 290

மேலே