இன்பகுமார்.மு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இன்பகுமார்.மு
இடம்:  சென்னங்குப்பம்
பிறந்த தேதி :  25-Sep-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Oct-2014
பார்த்தவர்கள்:  165
புள்ளி:  43

என்னைப் பற்றி...

எனக்கு சினிமா துறையில் பணியாற்ற மிகவும் விருப்பம் அதாவது இயக்குனராக வேண்டும் என்பதே என்னுடைய கனவு நான் சிறு கவிதைகள் மற்றும் கதைகள் எழுதுவேன்

என் படைப்புகள்
இன்பகுமார்.மு செய்திகள்
இன்பகுமார்.மு - குமரிப்பையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2017 4:35 pm

மனைவி: நான் மரணித்த பின் இன்னொரு திருமணம் முடிக்க எவ்வளவு காலம் எடுப்பீர்? என்று கேட்டாள்.

கணவன்: உன் மண்ணறையின் மண் காயும் வரை என்றான்.

மனைவி: வாக்குத்தர முடியுமா? என்றாள்.

கணவன்: சிரித்துக் கொண்டே தருகிறேன் என்றான்.

சில காலத்தின் பின் மனைவி மரணித்து விடுகிறான்.

கணவன் ஒரு வருடமாக அடக்கம் செய்த இடத்தை பார்க்கிறான் அது காயவே இல்லை.

ஒருநாள் மாலை அவளது மண்ணறை அருகே நின்றிருந்த ஒரு மனிதனைப் பார்த்து: நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டான்.

அம் மனிதன்: மரணித்த என் சகோதரியின் வாக்குமூலத்தை நிறைவேற்ற வந்திருக்கிறேன் என்றான்.

கணவன்: அது என்ன வாக்குமூலம் ?

அம

மேலும்

இன்பகுமார்.மு - தென்றல் ராம்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2016 9:26 pm

எத்தனை எத்தனையோ....

ஆற்றுப்பாதைகளில்
ஆக்கிரமித்து
மண்டிக்கிடக்கிறது கட்டிடங்களும்,
குடிசைகளை பிரித்தெறிகிற வலிமையான கரங்களின் நிழல்படாமல்..
எதிர்த்து கேட்கும் வாயில்
விழுந்துகொண்டேயிருக்கிறது
இரக்கமற்ற அடி!

மேலும்

உண்மைதான் சார்.. 13-Sep-2016 5:14 pm
உண்மை நிலை உணர்வு 13-Sep-2016 12:21 pm
சிலரின் அதிகாரம் பலரின் அழிவு 31-Aug-2016 9:01 am

கல்லிருக்கும் சாலை நான்
நடந்து போனேன்.பாதங்கள்
சிந்திய உதிரங்கள் நோகல்லயே!
இருந்தும் எனைப் பார்க்க ஆசை
உண்டென இருந்தேனடீ? நான்
இல்லா நேரம் உன் கண்கள் தேடும்.
ஆசையிலே உன்னைப் பார்க்க
தலை குனிந்து செல்வாயடீ? இப்போது
நெஞ்சம் சிந்தும் கண்ணீர் வலிக்குதடீ..!

நீ நடந்த பாதை மண்ணெடுத்த கைகள்
நான் பட்ட வேதனைக்கு மருந்தாக
அமைந்தேதடீ..!என்னோடு பேச ஆசையுள்ளே
மானே! காலம் செய்த கொடுமை தானெடீ..
எமைப்பிரித்து பந்தாடுது..? வானத்து மேகம்
தூது கேட்க,நான் என் காதலியை விசாரிக்க
சொன்னேனடீ..!நேசமுள்ள மேகம் உன் தேகம்
நனைக்க ஆனந்தத்தால் நீயும் நடனமாட,
உன்னை நனைத்த மேகத்திற்கு கண்ணீர்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 09-Apr-2015 10:54 pm
அருமை ..அருமை ... 09-Apr-2015 6:06 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 28-Mar-2015 12:44 am
அருமை 28-Mar-2015 12:33 am
இன்பகுமார்.மு - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2015 2:05 pm

பெற்றோரால் வலி கொண்டவனுக்கு
பெருமைகள் சொந்தம்
கல்வி இல்லாமல் வலி கொண்டவனுக்கு
கஷ்டங்கள் மட்டுமே சொந்தம்
சில நண்பனால் வலி கொண்டவனுக்கு
நரகமே சொந்தம்
பொறாமை கொண்ட சொந்தத்தால் வலி கொண்டவனுக்கு
உழைப்பு மட்டுமே சொந்தம்
காதலில் வலி கொண்டவனுக்கு
கவிதைகள் சொந்தம்
பணத்தால் வலி கொண்டவனுக்கு
பட்டறிவே சொந்தம்
இப்படி வலிகள் கொண்டு வாழ்பவனுக்கு
வைராக்கியங்கள் மட்டுமே சொந்தம்
வலிகள் மட்டுமே சொந்தம் கொண்டவனுக்கு
மருபிரவியாவது சொர்க்கத்தில் பிறந்திட
கடவுளை சொந்தம் கொள்கிறேன்
அவனும் வலி கொடுக்க
இனி எங்கே சொந்தம் கொள்ள!

மேலும்

அருமை படித்தேன் உணர்ந்தேன் தொடருங்கள் நட்பே! காதலின் உணர்வுகள் எனும் கவி எழுதினேன் விரும்பினால் படித்து பாருங்கள் 15-Mar-2015 2:16 pm
இன்பகுமார்.மு - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2015 7:30 am

வேரில் பூக்கும் பூமரங்கள்
அனலை வீசும் சாமரங்கள்

மேல் எழும்பும் அருவி
தலைகீழ் பறக்கும் குருவி

நீர் இல்லாத நதிகள்
நீச்சல் தெரியா மீன்கள்

இமைகள் மூடா உறக்கம்
நினைவை இழக்கா மயக்கம்

அமாவாசை முழு நிலவு
பூட்டு திருடிய களவு

மரத்தை தாங்கும் மலர்கள்
மலர்கள் நுகரும் மணங்கள்

காற்று வாங்கும் மூச்சுகள்
காது பேசும் பேச்சுகள்

பயணம் போகும் பாதைகள்
சயனம் கேட்கும் காதைகள்

திசை மறந்த துருவங்கள்
மீசையான புருவங்கள்

கூவுகின்ற அழகு மயில்கள்
அகவுகின்ற கானக் குயில்கள்

எறும்பு சுமந்த யானைகள்
அரும்பில் சுவைத்த கனிகள்

பூமியை பார்த்து சோறுண்ட நிலா
நாட்கள் கொண்டாடிய திருவிழா

மேலும்

தட்டச்சுப் பிழைதான் தங்கையே. நன்றி பிழை சுட்டியமைக்கு திருத்தி விடுகிறேன். ழகரம் இல்லாத தமிழ் இப்போது தமிலாகி வருவதால் தமிழை நேசிக்கும் ஒருவனாக உணர்ந்து தான் அந்த வரியை எழுதினேன். அழகான ஆழ்ந்த ரசனைக்கும் மிக்க நன்றி 22-Jan-2015 10:48 am
ஒவ்வொரு வார்த்தையும் யோசிக்க வைக்கிறது! முரணாய் முழுமையாய் உணரவைக்கிறது உங்கள் எழுத்து! "ழகரம் இல்லாத தமிழ்" நாணவேண்டிய முக்கியமானவைகளில் இதுவும் ஒன்று! பயனம்-பயணம் தட்டசுபிழையா இல்லை இது உணர்த்தும் பொருள் வேறெதுவும் உண்டா அண்ணா! 22-Jan-2015 10:40 am
வருகைக்கும் ரசனையான கருத்திற்கும் நன்றி 21-Jan-2015 10:34 pm
அருமை 21-Jan-2015 2:49 pm
இன்பகுமார்.மு - அராகவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2014 2:16 am

சேய் தாங்கும் தாயின் முந்தானை அழுத்தமாக சொல்கிறது,,,,,,,
நானில்லை, இந்த சுமைக்கு சும்மாடு தாய்ப்பாசமே!!!!!!!!!!!!!!!

மேலும்

இன்பகுமார்.மு - வேலு அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2015 9:56 am

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு


தென்னிந்தியாவின் மிக வெப்பமான நகரம். சுற்றிலும் கிழக்கு மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள நகரம். தமிழகத்தின் ஏழாவது பெரிய மாநகரம். மிகப் பெரும் சிறைச்சாலைகளைக் கொண்ட நகரம். தெற்காசியாவின் மிகப்பெரும் மருத்துவமனை உடைய நகரம். ஒரு மாநகராட்சியையும், ஆறு நகராட்சிகளையும் சுமார் 1 இலட்சம் மக்கள் தொகையையும் கொண்ட நகரம். தோல் பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இரண்டாமிடத்தையும் பெற்ற நகரம். ஒரே ஊரில் மூன்று மலைக் கோட்டைகளையும் ஒரு தரைக் (...)

மேலும்

சூப்பர் பாஸ் ...................... 19-Jan-2015 11:10 am
இன்பகுமார்.மு - கிருத்திகா தாஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2015 7:08 pm

நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது.. முதன் முதலாய் நான் போட்ட பூக்கோலம்...

மேலும்

நன்றாக உள்ளது.... 21-Jan-2015 2:42 pm
அழகான கோலம் வாழ்த்துக்கள் .................. 19-Jan-2015 11:03 am
நன்றிகள் அம்மா... 16-Jan-2015 5:08 pm
நன்றி தோழமையே ... 16-Jan-2015 5:07 pm
இன்பகுமார்.மு - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2015 1:57 pm

சாதிகள் இல்லையடி பாப்பா இதை
சாதிக்க வெனுமடி பாப்பா

சாதிகளை ஒழிக்க வேண்டும் -அதில்
சாதிக்க துடிக்க வேண்டும்

வீண் பேச்சு வேணாம்
விவாதங்கள் வேணாம்

நன்மைகளை பேசு -உன்
சவாலை வீசு
நன்மை பிறக்கும்
நல்யுகம் சிறக்கும்

உண்மைகளை பேசு அதில்
சாதி அறுக்கும் அரிவாளை வீசு
உண்மை பிறக்கும்
உலகம் சிறக்கும்

சாதிக்க துடித்தால்
சாதிகளை அடித்து ஒழி
சமரசம் பிறக்க நினைத்தால்
மதத்தை மிதித்து ஒழி

உண்மைகள் பிறந்தே ஆகும்
நன்மைகள் சிறந்தே ஆகும்
சாதிகள் ஒழிந்தே போகும்
மதங்கள் இழிந்தே போகும்
சாதி சாம்பலாய் போகும்
மதம் மண்ணாய் போகும்
மாதர் மகிழ்

மேலும்

நன்றி நண்பரே ................. 19-Jan-2015 10:43 am
சிறப்பான படைப்பு நண்பரே ..... 13-Jan-2015 4:51 pm
நன்றி நண்பரே ....................... 12-Jan-2015 12:31 pm
கவி அருமை நண்பா ........ வாழ்த்துகள் ........... 11-Jan-2015 3:29 pm
இன்பகுமார்.மு - மருத்துவ குறிப்புகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Jan-2015 6:53 pm

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

மேலும்

நல்ல மருத்துவ குறிப்பு நன்றி ............... 10-Jan-2015 10:56 am
இன்பகுமார்.மு - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2015 4:44 pm

உடலுக்குள் உயிராய்
கண்ணுக்குள் கருவிழியாய்
முகம் காட்டும்
கண்ணாடியாய்

உன் அன்பிற்கு அடிமையாய்
உனக்கு உரிமையை
எனக்கு நீயென
உனக்கு நானென
நாமிருப்போம்

புன்னகையை சொந்தமாக்கி
பூமியெல்லாம் பூத்து குலுங்கும்
புன்னகை பூக்களாக்குவோம்

வானவில்லுக்கு வண்ணங்களாய்
நம் அன்பை தீட்டுவோம்

பொன் இனிது பொருள் இனிது
என்போருக்கு நம்
காதல் இனிதை கற்று கொடுப்போம்

சாதி பெரிது மதம் பெரிது
என்போருக்கு நம்
காதல் பெரிதென புரியவைப்போம்

யாழ் இனிது குழல் இனிது
என்போருக்கு நம்
காதல் பெரிதென புரியவைப்போம்

கண்ணை காதலிக்கும

மேலும்

தாங்க வருகை தந்து பார்த்தமைக்கு மிக நன்றி 10-Jan-2015 11:06 am
நன்றி ............. 10-Jan-2015 11:04 am
Arumai natpe vaalthukkal... 09-Jan-2015 10:03 pm
நன்று ! 09-Jan-2015 9:52 pm
இன்பகுமார்.மு - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2015 2:12 pm

தன்னை மறந்தாலும் தன்
தமிழை மறக்காதே
உன்னை மறந்தாலும் உனக்கு
உயிர் ஊட்டும் தமிழை மறக்காதே

முக்கனியை சுவைக்க மறந்தாலும்
முத்தமிழை சுவைக்க மறக்காதே
முத்தத்தை மறந்தாலும்
முத்தமிழை மறக்காதே

அன்பை மறந்து அகிலம் கடந்து
ஆங்கிலம் கற்று அடிமையாய் உழைக்காதே
இன்பம் இழந்து இழந்ததை மறந்து
ஆங்கிலம் கற்று
அகிலம் ஆள்வாயா

தமிழை காக்க தமிழனாய் வாழ்க
தமிழை வளர்க்க தன் உயிர் காக்க
இன்றைய விதை நாளைய மரம்
இன்றைய விதைகளாக மாறுவோம்
நாளைய தமிழ் மரங்களாக வளர்வோம்
நாளைய தமிழ் மலர்களாக மலர்வோம்

ஆசையை மாற அன்பை மறக்காதே

மேலும்

மிக நன்றி ...................... 10-Jan-2015 11:07 am
நன்று ! 09-Jan-2015 9:44 pm
மிக்க நன்றி .......... 08-Jan-2015 4:08 pm
வாகை சூட வாழ்த்துக்கள் ! 08-Jan-2015 3:16 pm
மேலும்...
கருத்துகள்

மேலே