பாலசுப்ரமணியன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  பாலசுப்ரமணியன்
இடம்:  பொள்ளாச்சி
பிறந்த தேதி :  17-Sep-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jan-2015
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  9

என்னைப் பற்றி...

சொல்லத் தெரியாத சொற்றொடர்.....!

என் படைப்புகள்
பாலசுப்ரமணியன் செய்திகள்
பாலசுப்ரமணியன் - கிருத்திகா தாஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2015 7:08 pm

நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது.. முதன் முதலாய் நான் போட்ட பூக்கோலம்...

மேலும்

நன்றாக உள்ளது.... 21-Jan-2015 2:42 pm
அழகான கோலம் வாழ்த்துக்கள் .................. 19-Jan-2015 11:03 am
நன்றிகள் அம்மா... 16-Jan-2015 5:08 pm
நன்றி தோழமையே ... 16-Jan-2015 5:07 pm
பாலசுப்ரமணியன் - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Dec-2013 9:24 pm

பெண்ணே...
சுட்டுப் போட்டாலும்
எனக்கு கவிதை
எழுத வராது...

அதனால்தான்
உன்னைத் தேடி வந்தேன்...
உன் தரிசனம்
கிடைத்தோரெல்லாம்
கம்பனாகவே ஆகிவிட்டார்களாமே...?

என்னையும் ஆக்கிவிடு
அதற்காகத்தான்
இந்த மனு...
இது காதல்
கடிதம் அல்ல...!

மேலும்

நன்றி ஐயா...! 10-Jan-2015 9:44 pm
அருமை 10-Jan-2015 1:51 pm
நன்றி நண்பரே...! 10-Jan-2015 12:41 pm
நன்றி நண்பரே...! 10-Jan-2015 12:41 pm
பாலசுப்ரமணியன் - பாலசுப்ரமணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2015 2:18 pm

காற்றாகவும்,
கடல் கொண்ட நீராகவும்,
கண்ணுக்கெட்டா வானாகவும்,
கருத்துளையாகவும்,
காமம் தாண்டி கருணையாகவும்,
காதலிப்போம்,

இனி நீயும் நானும் தண்டி, - நீண்ட
இவ்வுலகில் உள்ள அனைத்தையும்
காதலால் காதல் செய்வோம்.
இப்படியும் காதலிப்போம்
இன்பம் மட்டுமே எல்லோருக்கும் வேண்டுமென்றே
வேண்டி காதல் செய்வோம்..

கொத்து கொத்தாக கொன்று குவிக்கும்
குண்டு சப்தம் விடுத்து,
குயில்போல் கொஞ்சிடும்
மழலைகளின் சப்தம் கேட்க வேண்டி - இயற்கையை
கெஞ்சிக் காதல் செய்வோம்.

இனிவரும் தலைமுறையும்
இப்படியே காதல் செய்ய, நாமும் காதல் செய்திடுவோம்.

மேலும்

தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே.......வாழ்க வளமுடன் 10-Jan-2015 9:55 am
கொத்து கொத்தாக கொன்று குவிக்கும் குண்டு சப்தம் விடுத்து, குயில்போல் கொஞ்சிடும் மழலைகளின் சப்தம் கேட்க வேண்டி - இயற்கையை கெஞ்சிக் காதல் செய்வோம். சிந்தனை நன்று ! 09-Jan-2015 9:45 pm
பாலசுப்ரமணியன் - பாலசுப்ரமணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2015 3:08 pm

வீதியிலே பொங்கல் வைத்தான்
விவசாயி விருந்தோம்பலை பேண - அதைச்
சட்டியிலே வீட்டில் வைத்து
சண்டை இட்டார் சாதிப் பெயரால்
சதிகாரர் பலர்!

உயிர் கொடுத்து உழைத்து உணவிடும்
உயிர்களுக்கும் உணவிட்டான் உணர்ச்சிப் பெருக்கில் விவசாயி.
உருவம் செய்து, உடை உடுத்தி, ஊர் சுற்றி,
உல்லாசித்து உரக்கக் கூறுகிறான்
மாட்டுப் பொங்கல் என தன் வீட்டு மாடியில் நின்று...!

மனிதம் மலர வேண்டுமென மிருகங்களிடமும்
மனமிரங்கி அன்பு கட்டிடவே பொங்கும் பொங்கல்.
மனிதனையும் மிருகமாய் மதிக்கும் மானுடரே !
மரித்தபின் ஏதுமில்லை உன்னுடனே..!

மேலும்

நன்றி தோழரே!! தம் அன்பிற்கும், வாழ்த்திற்கும்!! 09-Jan-2015 4:41 pm
நல்லாருக்கு தோழரே... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 09-Jan-2015 4:07 pm
பாலசுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்

07-Jan-2015 3:51 pm

ரசிக்கவும் ருசிக்கவும்
நேரமின்றி - இயங்கிடும்
இயந்திரங்கள்........!

மேலும்

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.....அன்பரே.. 09-Jan-2015 2:36 pm
உண்மை அருமை 09-Jan-2015 1:24 pm
பாலசுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2015 3:48 pm

மனதில் பேதமில்லை
உருவில் பேதமுண்டு
உணர்சிகள் வென்றால்,
அது நட்பு இல்லை.
உணர்வுகள் வென்றால்
அதுவே நட்பு....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
சீனி

சீனி

மதுரை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சீனி

சீனி

மதுரை
மேலே