அபு சித்திக் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  அபு சித்திக்
இடம்:  மேலப்பாளையம்,திருநெல்வேல
பிறந்த தேதி :  09-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jun-2017
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  2

என் படைப்புகள்
அபு சித்திக் செய்திகள்
அபு சித்திக் - அபு சித்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2017 11:34 am

காற்றுவீச சிறுமணல்துகள் கண்களில்கூச திரும்பி பார்த்தேன் ஒரு பட்டாம்பூச்சி மழழையின் குறும்பில்
மழையினில் நடந்தாள் மனம் மதுவினில் மதியாய் மனம் மயங்கும் அவள் மழலையின் சிரிப்பில் மனம் உருகும்.😘

மேலும்

அபு சித்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்

18-Jun-2017 11:09 am

நின்ற வாகனம் முழுமைபெறவில்லை சட்டென இறங்கிய என் கால்கள், எதையோ தேடிய கண்கள், படபடக்கும் இதயத்துடன் முன்னேறுகிறேன்.
வாடிக்கையான உறவினர் விசாரிப்பு, பின்பு அம்மாவின் பேச்சு அரைநிமிடம் கூட நீளவில்லை எங்கே அவள் என கேட்க, நீட்டிய விரலின் நுனியில்,
என் கண்கள் தேடியே, உன் கடைவிழி மட்டும் காண்கிறேன்,என் நாளம் துடிக்க ரத்தம் கொதிக்கின்றது, ஒரு தாயை தேடிய குழந்தை போல நீ கேட்கும் நலம் விசாரிப்பின் போது.
கண்ணில் நீர் கசிய உலை கொதிக்கும் பானையின் மூடியைபோல உன் உதடு தட தடக்க, நம் பிரிவுக்கு விடை கொடுத்து, காற்றுக்கு தடைவிதித்து உனை கட்டி அனைபேனடி என் உயிர் தோழியே!!!!!!!.

மேலும்...
கருத்துகள்

மேலே