முதல் காதல்

காற்றுவீச சிறுமணல்துகள் கண்களில்கூச திரும்பி பார்த்தேன் ஒரு பட்டாம்பூச்சி மழழையின் குறும்பில்
மழையினில் நடந்தாள் மனம் மதுவினில் மதியாய் மனம் மயங்கும் அவள் மழலையின் சிரிப்பில் மனம் உருகும்.😘

எழுதியவர் : அபு சித்திக் (19-Jun-17, 11:34 am)
சேர்த்தது : அபு சித்திக்
Tanglish : muthal kaadhal
பார்வை : 373

மேலே