உத படுவ ராஸ்கல்

என்

காதல் கவிதைகள் அனைத்தும்
'தழுவல்'தான்-என
சொன்னதும்...,

அப்படியா..!
யாரைத் தழுவி
எழுதுகிறீர்கள்-எனக்
கேட்கிறார்கள்..

'உன் பெயரைச்
சொல்லி விடவா'?!
என்பது போல்
உனைப் பார்க்க..,

"உத படுவ ராஸ்கல்"
என ஒழுங்கு காட்டுகிறாய்..


எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (19-Jun-17, 12:14 pm)
பார்வை : 103

மேலே