கால்கட்டு

இவன் கண்டபடி திரிகிறான் கால்கட்டு போட வேண்டும் என்கிறார்கள்......

எப்படி சொல்லி புரியவைப்பேன் இவர்களுக்கு.....
கண்டபடி திரியவில்லை....
உன்னை காதலித்தபடி திரிகிறேன் என்று

எழுதியவர் : மணிமேகநாதன் (26-Nov-18, 7:32 pm)
பார்வை : 138

மேலே