உன் கண்களை வைத்தே
எனக்கு தெரிந்து
வசிய மை வைத்துதான் ...தன் வசம் வர வசியம் செய்வார்கள்.....
நீ மட்டும் உன் கண்களை வைத்தே..
என்னை வசியம் செய்துவிட்டாய்.....
இனி எப்போதும் நான் உன் வசம்
எனக்கு தெரிந்து
வசிய மை வைத்துதான் ...தன் வசம் வர வசியம் செய்வார்கள்.....
நீ மட்டும் உன் கண்களை வைத்தே..
என்னை வசியம் செய்துவிட்டாய்.....
இனி எப்போதும் நான் உன் வசம்