உரசும் கூட்சத்தினால்

உன்கால்களை கட்டிக்கொண்டு உரசும்.....
கூட்சத்தினால்.....
சல்க்...சல்க்...என்று..
சத்தமிடுகின்றன...

வெள்ளி கொலுசுகள் ....
நீ நடக்கும் போது.....

எழுதியவர் : மணிமேகநாதன் (26-Nov-18, 7:25 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
பார்வை : 120

மேலே