பிழையில்லா படைப்பு நீ

எதை எதை எங்கு வைக்க வேண்டும்....எவ்வளவு அளவில்....
வண்ணத்தில் ....
வைக்க வேண்டும் என்று சரியாக வைத்திருக்கான் உன்னிடம் மட்டும்....

பிரம்மனின் பிழையில்லா பிரமாண்ட படைப்பு நீ.......

எழுதியவர் : மணிமேகநாதன் (26-Nov-18, 7:20 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
பார்வை : 236

மேலே