கூவா மௌனத்தின்

விடியல் கோழிக்கு
வேதனை என்னவோ
கூவா மௌனத்தின்
காரணம் என்னவோ
எழுந்திராது இந்த உலகம்
எத்தனை கூவினாலும்
என்று ஓய்ந்ததோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (16-May-24, 5:41 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே