நெருக்கம்

நீ
என்னைவிட்டு
வெகுதூரம் செல்ல செல்ல
உந்தன் நினைவுகள்
என்னை
நெருங்கி வருகின்றதே
இதுதான்
அன்பின் நெருக்கமோ?
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-May-24, 7:20 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : nerukkam
பார்வை : 197

சிறந்த கவிதைகள்

மேலே