கைப்பேசி

ஓசையில்லாமல் நகர்ந்த நேரத்தை
விழிகள் நடுவே நிற்கவைத்து
ஒலி எழுப்பி பிடித்துக் கொடுத்த
கைப்பேசி
எச்சரித்து அனுப்பியது
தூக்கத்திற்கு

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (16-May-24, 9:52 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : kaippesi
பார்வை : 47

மேலே