அழகின் துயில்

-- அழகின் துயில்

காரிருள் கண் மறைக்க
கண்மை தான் களை இழக்க
கரு விழிகள் கனா காண
கண்ணிமை தான் தலை சாய
கன்னியவள் துயில் கொள்ள
கார் முகிலும் திரை விலக்க
தண்ணிலவும்  வந்ததம்மா
தன் அழகை தான் இழந்தம்மா

எழுதியவர் : கே என் ராம் (23-Jun-24, 10:01 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : azhakin thuyil
பார்வை : 18

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே