மடியில் விழுந்தது மாலையிலோர் ரோஜா

மடியில் விழுந்தது மாலையிலோர் ரோஜா
செடியினில் முள்ளோடு சோர்ந்துநான் வாழ்ந்தேன்
மடியில் இடம்தந்தாய் மௌன நிலவே
குடியிருப்பேன் கூந்தலில் சூடு

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jun-24, 4:20 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 29

மேலே