செய்வதென்று தெரியாமல்

நினைவகம் நிரம்பினால் தடுமாறும் கணினி போல்....

உன் நினைவுகள் என்னுள் நிரப்பட்டு.... தடுமாறுகிறேன் தினமும்...

என்ன செய்வதென்று தெரியாமல்

எழுதியவர் : மணிமேகநாதன் (15-Dec-18, 9:47 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
பார்வை : 107

மேலே