நல் வழி

காட்டில் நீ
பாதை போடவேண்டாம்,
பார்த்து நட-
பாதைவரும் பின்னால்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-Dec-18, 7:08 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : nl vazhi
பார்வை : 76

மேலே