பொற்றாமரை குளம்
சாலையில் தேங்கும்
சிறு குட்டைக்கூட
எனக்கு பொற்றாமரை
குளம்தான்..
அதில் உன் பூமுகம்
பூக்கும் பொழுது...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

சாலையில் தேங்கும்
சிறு குட்டைக்கூட
எனக்கு பொற்றாமரை
குளம்தான்..
அதில் உன் பூமுகம்
பூக்கும் பொழுது...!