காதலும் அப்படிதான்

இயற்கையும்
இயற்கைச் சீற்றங்களும்
பேதம் பார்ப்பதில்லை
காதலும் அப்படிதான்...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (15-Dec-18, 10:54 pm)
பார்வை : 407

மேலே