நீஎப்போ தொடுவாய்

உன் காலணி .....
என்னை கலாய்கிறது....
நேற்று வந்த நான் தொட்டுவிட்டேனெ........

உன் என்னவளை....
நீ....எப்போ தொடுவாய் என்று..????????.....

எழுதியவர் : மணிமேகநாதன் (7-Dec-18, 8:55 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
பார்வை : 289

மேலே