நிதர்சனங்களை கடித்துப் பார்க்கும்

நீரில் எறும்பாய்
நீந்தும் கனவுகள்🍁
எடுத்து விடத்
துடிக்கும்🍁
நிதர்சனங்களை
கடித்துப் பார்க்கும்🍁
அவ்வப்பொழுது
நீரில் எறும்பாய்
நீந்தும் கனவுகள்🍁
எடுத்து விடத்
துடிக்கும்🍁
நிதர்சனங்களை
கடித்துப் பார்க்கும்🍁
அவ்வப்பொழுது