Suganya - சுயவிவரம்

(Profile)



எழுத்து குழுமம்
இயற்பெயர்:  Suganya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Nov-2009
பார்த்தவர்கள்:  1296
புள்ளி:  158

என் படைப்புகள்
Suganya செய்திகள்
Suganya - Suganya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2016 2:45 pm

நிற்பதிலும் நுகர்வதிலும்
நாட்டிற்கு இலக்கணமாம்
எதிர்த்தால்
வன்முறையும் வெறிச்செயலும்
பற்றிற்கு இலக்கணமாம்
அன்பின்வழி அறம்செயா
ஆட்சியின் அரியணையில்

மேலும்

நன்றி 15-Jun-2017 2:51 pm
வீரியமான வரிகள்..பற்றின் மனதின் வெளிப்பாடு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2016 5:21 pm
Suganya - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2015 11:12 am

எண்ணம் ஓவியப் போட்டி

பரிசு : 8GB விரலி (Pen Drive)
ஓவியம் சமர்பிக்க இறுதி நாள் : 27/09/2015

எழுத்து தோழர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி.

உங்களது சிறந்த ஓவியங்களை எழுத்து எண்ணம் பகுதியில் "அனைவரும் பார்க்க" என்ற விருப்பத்தை தேர்வு செய்து சமர்பிக்கவும்.

ஒருவர் எவ்வளவு ஓவியங்கள் வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்.

யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது.

குறிப்பு: எடுத்துகாட்டு ஓவியம் எழுத்து தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜேஷ் குமார் அவர்கள் வரைந்தது.


இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

படம் பதிவேற்றினால் லோடிங் மட்டும் தான் ஆகிறது பதிவேரவில்லை! 27-Sep-2015 7:01 pm
எழுத்தில் விதிமுறைப்படி எவை வேண்டுமானாலும் மையக்கருத்தாக இருக்கலாம்... 25-Sep-2015 6:02 pm
ஓவியப் போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 24-Sep-2015 4:06 pm
நானும் கலந்துக்கப் பேறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. 22-Sep-2015 9:50 pm
கருத்துகள்

மேலே