நிற்பதிலும் நுகர்வதிலும்

நிற்பதிலும் நுகர்வதிலும்
நாட்டிற்கு இலக்கணமாம்
எதிர்த்தால்
வன்முறையும் வெறிச்செயலும்
பற்றிற்கு இலக்கணமாம்
அன்பின்வழி அறம்செயா
ஆட்சியின் அரியணையில்

எழுதியவர் : சஞ்சு (14-Dec-16, 2:45 pm)
பார்வை : 103

மேலே