பல விகற்ப இன்னிசை வெண்பா நுண்ணிய தாக்குத லுக்கிரை யாகியதால்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

நுண்ணிய தாக்குத லுக்கிரை யாகியதால்
தன்நிலையி ழந்ததோர் நாட்டினர் தான்பெயர்
வைத்தார் நிலைகுலைத்த வார்தாக்கு என்பதனால்
தாக்கிட வேண்டுமவ னை


14-12-2016

எழுதியவர் : (14-Dec-16, 1:47 pm)
பார்வை : 38

மேலே