விழியின் மொழி

விழி மூட மறுக்கிறது ,
உன்னிடம் பேச துடிக்கிறது ,
விழியின் மொழி அறிந்தால் ,
நம் வாய்க்கு வேலை இல்லாமல் போகிறது !!!

எழுதியவர் : (14-Dec-16, 1:41 pm)
சேர்த்தது : மதியழகன்
Tanglish : vizhieiin mozhi
பார்வை : 59

மேலே