நாய்களின் குமுறல்

நாள் முழுக்க உன்னை காத்தது
நாதியற்று கிடக்றேனே
நல் மனிதரின் செயலா -இது
நன்றியுடன்வாழ்ந்ததிற்கு பரிசு

எழுதியவர் : தே.பிரியன் (14-Dec-16, 12:56 pm)
Tanglish : naaikalin kumural
பார்வை : 37

மேலே