பல விகற்ப பஃறொடை வெண்பா வான்தரு நீர்வீழ் வயல்களில்வ ரப்புயர்த்தி

பல விகற்ப பஃறொடை வெண்பா ..

வான்தரு நீர்வீழ் வயல்களில்வ ரப்புயர்த்தி
வாழ்வுயரக் காத்திருக்க வேளாளர் சீறிவந்த
வார்தாவால் சீரழிந்த தோட்டத்தில் பார்க்குமிடம்
வாழைமரம் வீழ்ந்திருக்க சோகமுற்று நிற்கின்றார்
தேற்றிடுவார் யாரவ ரை


14-12-2016

எழுதியவர் : (14-Dec-16, 12:54 pm)
பார்வை : 53

சிறந்த கவிதைகள்

மேலே