Love
நெஞ்சுக்குள் உன் நினைவு நிதமும் நிறைந்து இருக்க ...
நொடிநேரம் உன் பிரிவில் பேதை மனம் ஏங்கி தவிக்க ...
கற்பனை வாழ்வுதனை உன்னோடு நான் தொடங்கி ...
கட்டிய ஆசையெல்லாம் அலை போல வந்த அடிக்க ...
பேசிய வார்த்தையெல்லாம் மனதிற்குள் விளையாட ...
உனக்குள் என் நினைவும் ..!!!
எனக்குள் உன் நினைவும்...!!!!
இதயம் தேடி ஏமார்ந்த உறவினை போல்.....
இமைகள் தேடியும் காணாத கனவினை போல்...
கண்கள் மூடியும் கிடைக்காத துயிலினை போல் ...
காத்து இருந்தும் கிடைக்காத அன்பினை போல்...
உண்மை வாழ்வுதனை உன்னோடு நான் தொடங்க முற்ப்பட்ட நாள் அதனை முன் வந்து முறித்தது.....?????????????
"உன் திருமணம்"!!!!!!!!!!!!
"Two sweet lovable hearts breaks for heavenly blessed marriage"