ரூபி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரூபி
இடம்:  France
பிறந்த தேதி :  26-Oct-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Dec-2016
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  5

என் படைப்புகள்
ரூபி செய்திகள்
ரூபி - Venkatachalam Dharmarajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Dec-2016 4:09 pm

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

கட்சி யலுவல கத்தில்கை மாறுகிற
கள்ளப் பணம்கா ணொளியிலே கண்டார்
பொதுமக்கள் பல்லோர் கொதித்தெழுவார் இன்னல்
பொறுப்பார் சிலகால மே

18-12-2016

மேலும்

இன்மையின் பாவங்கள் இன்மையிலேயே அனுபவிக்கப்படுகிறது 19-Dec-2016 6:46 pm
ரூபி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2016 1:36 pm

மனசு வலிக்குதடி உன் பேரை இன்னொரு பேருடன் சேர்ந்து பார்க்கும் பொழுது

உன்னை நேசித்த இதயத்திற்கு புரியவில்லையடி

நீ எனக்கு இப்பொழுது சொந்தம் இல்லை என்று...

காதலிக்கிறேனடி இன்னும் அதிகமாய்
உன் இதயத்தை;

எனக்கு சொந்தம் இல்லை என்று தெரிந்த்தும்...

முட்கள் மேல் நின்றால் கூட வலிக்காதடி உன்னை இழந்த வலிக்கு முன்னால்

நெருப்பினால் சுட்டால் கூட ஏரியாதடி உன் நினைவுகள்...

நான் என்ன செய்வேன் என் வாழ்க்கை முடிந்து விட்டது போல் தோணுதடி

உயிர் இருந்தும் பிணமாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் எதோ ஒரு நம்பிக்கையில்

காலம்தான் பதில் சொல்லும்....

மேலும்

ரூபி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2016 11:15 pm

உன்னிடம் பேச ஒவ்வொரு நொடியும் காத்து இருந்தேன் 

உனக்கே தெரியாமல்!!!

உன் சிறு அசைவுகளை கூட ரசித்து கொண்டு  இருந்தேன்

 உனக்கே தெரியாமல்!!!

உன் வாய் மொழி கேட்டு ரசித்தேன் 

 உனக்கே தெரியாமல்!!!

உன் நிழலோடு சேர்ந்து நடந்தேன்

உனக்கே தெரியாமல்!!! 
கடைசியில் 

ஒருதலையாக காதலித்து தோற்றுவிட்டேன்

 உனக்கே தெரியாமல்!!!!

மேலும்

ஒரு தலைக்காதல் என்ற சொல்லில் தான் பல காதலர்கள் மடிந்து போன வரலாறுகள் அதிகம் 15-Dec-2016 11:09 am
ரூபி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2016 11:05 pm

"என் தாய்"

கரு தணை நீ சுமந்து...
உதிரத்தில் என்னை நனைத்து....
உரு தணை எனக்கு அளித்து...
உலகத்தை எனக்கு அறிமுகம் செய்தாய்...

முதல் முறை!!!
கை கோர்தாய்!!!

கொண்டவன் துணை சேர...
ஈன்ற என்னை இன்னொருவள் கை சேர்த்தாய்..
தாய் அன்பு இதுவென்று மற்றொருவள் கற்றுத்தர
காலங்கள் உருண்டோடின ...
பூவான உன் குழந்தை பெண்ணாகி நின்று விட...

நாயகன் கை சேர்க்க...
இரண்டாம் முறை!!!
கை கோர்த்தாய்!!!

நலமோடு வாழ்ந்துவிட...
நான்கு பேர் துணை கொண்டு...
நாயகன் ஒருவனுடன் நாயகி கை கோர்க்க...
பெற்ற கடன் தீர்த்து விட்டு பெருமிதத்தில்
நீ திளைதாய்....
புகுந்த இடம் புதிதாக..
உறவுகளை குவித்துவிட..

மேலும்

இதயம் துடிக்கும் ஒவ்வொரு ஓசையும் அன்னையின் பெயரையே சொல்கிறது 15-Dec-2016 11:07 am
ரூபி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2016 11:55 am

நெஞ்சுக்குள் உன் நினைவு நிதமும் நிறைந்து இருக்க ...
நொடிநேரம் உன் பிரிவில் பேதை மனம் ஏங்கி தவிக்க ...

கற்பனை வாழ்வுதனை உன்னோடு நான் தொடங்கி ...
கட்டிய ஆசையெல்லாம் அலை போல வந்த அடிக்க ...
பேசிய வார்த்தையெல்லாம் மனதிற்குள் விளையாட ...

உனக்குள் என் நினைவும் ..!!!
எனக்குள் உன் நினைவும்...!!!!
இதயம் தேடி ஏமார்ந்த உறவினை போல்.....
இமைகள் தேடியும் காணாத கனவினை போல்...
கண்கள் மூடியும் கிடைக்காத துயிலினை போல் ...
காத்து இருந்தும் கிடைக்காத அன்பினை போல்...
உண்மை வாழ்வுதனை உன்னோடு நான் தொடங்க முற்ப்பட்ட நாள் அதனை முன் வந்து முறித்தது.....?????????????

"உன் திருமணம்"!!!!!!!!!!!!

மேலும்

நேசித்தவள் பிரிந்து போனாலும் அவள் வாழ்க்கை நலமுற வாழ்த்துவதே உண்மைக் காதல் 14-Dec-2016 5:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே