Kadhalin inbam
உன்னிடம் பேச ஒவ்வொரு நொடியும் காத்து இருந்தேன்
உனக்கே தெரியாமல்!!!
உன் சிறு அசைவுகளை கூட ரசித்து கொண்டு இருந்தேன்
உனக்கே தெரியாமல்!!!
உன் வாய் மொழி கேட்டு ரசித்தேன்
உனக்கே தெரியாமல்!!!
உன் நிழலோடு சேர்ந்து நடந்தேன்
உனக்கே தெரியாமல்!!!
கடைசியில்
ஒருதலையாக காதலித்து தோற்றுவிட்டேன்
உனக்கே தெரியாமல்!!!!