பல விகற்ப இன்னிசை வெண்பா விதியென்று ரைத்து இடிந்தொ ருயிடம்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

விதியென்று ரைத்து இடிந்தொ ருயிடம்
இருந்திடாமல் நீவீ ரெழுந்துடன் வீறு
நடையிடுமின் மாறும் மதியால் உலகினை
வென்றிடலா மின்றே விதி

14-12-2016

எழுதியவர் : (14-Dec-16, 9:42 am)
பார்வை : 38

மேலே