Pen suthanthiram

ஆண் பெண் என்ற பேதம் தலைவிரித்தாடும் நம் சமூகத்தில் பெண்கள் எதை செய்தாலும் உற்று நோக்கப்படுகிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் ஒரு சில ஆண் பெண் பழக்கமும் தவறாகவே முடிந்து விடுகின்றன. 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதற்க்கிணங்க நம் சமூகமும் பெண்கள் ஆண் நண்பர்கள்கூட பழகுவதை தூற்றி பேசுகின்றனர். பெண் சுதந்திரத்தை பெண்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.

எழுதியவர் : Malathi ranjith (4-Jun-17, 2:35 pm)
சேர்த்தது : Malathi Ranjith
பார்வை : 268

மேலே