கல்லானவனும் காதலிப்பான்

பெண்ணே
கோவிலுக்கு சென்று விடாதே - எழுந்து,
வந்தாலும் வந்துவிடுவான் கல்லானவன்.
உன்னிடம் காதலை சொல்ல ...!

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (27-Nov-21, 4:43 pm)
சேர்த்தது : பிரவீன்குமார்
பார்வை : 1429

மேலே