சிறகிலாத் தேவதை போல வந்தாள்
பொன்துகள்தனைத் தூவிடும்கவின் மாலைதனில்
செவ்விதழ்தனில் செந்தமிழ் புன்னகையுடன்
சின்னயிடைய சையசெவ்விள நீர்ஏந்திழை
மின்னல்விழி யில்மீன்கள் துள்ளியோட
பொன்மகள்
சிறகிலாத் தேவதை போல வந்தாள்
நீலவிழி அழகி நீரோடைக் கரையிலே