நீங்கள் பார்க்கும் விதமே எல்லாவற்றிற்கும் காரணம்

பெண் என்றால் காமம்
பெண் உடலில் காமம்
பெண் கூந்தலில் காமம்
பெண் கண்களில் காமம்
பெண் உதட்டில் காமம்
பெண் முகத்தில் காமம்
பெண் சிரிப்பில் காமம்
பெண் மார்பில் காமம்
பெண் வயிற்றில் காமம்
பெண் இடையில் காமம்
பெண் தொப்புள் காமம்
பெண் தொடையில் காமம்
பெண் கை விரல்களில் காமம்
பெண் கால் விரல்களில் காமம்
பெண் பின் முன் பகுதிகளில் காமம்
பெண் உடையில் காமம்
பெண் நடையில் காமம்
பெண் பார்வையில் காமம்
பெண் பேசினால் காமம்
பெண் நடனம் ஆடினால் காமம்
இப்படி ஆண்கள் பெண்களை காமத்தின் சுயரூபமாக
பார்ப்பதிலேயே பல பாலியல் வன்முறைகள்
அத்துமீறி அரங்கேறுகின்றன ஒன்றை மட்டும்
புரிந்து கொள்ளுங்கள் பெண்ணில் கிடையாது
காமம் பெண்கள் கிடையாது காமம்
பார்க்கும் பார்வையில் உள்ளது காமம்
நீங்கள் சிந்திக்கும் விதத்திலும்
மன எண்ணவோட்டத்திலும்
அதை மாற்றிக் கொண்டால் கண்டிப்பாக
பெண்கள் மீதான வன்கொடுமைகள்
சமூகத்தில் குறியும் பெண்கள் சுதந்திரமாக வாழ முடியும்

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (27-Nov-21, 5:07 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 93

மேலே