யோகபாலாஜி க - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : யோகபாலாஜி க |
இடம் | : அலங்காநல்லூர் |
பிறந்த தேதி | : 10-May-2001 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 372 |
புள்ளி | : 5 |
நான் பள்ளிமாணவன். நான் சமுதாயத்தில் கவிதைபுரட்சி செய்திட இணைத்துள்ளேன்.
அரசு பொதுத்தேர்வில் மாணவிகள் முதலிடம்!
ஆசிட் வீச்சில் மாணவிகள் மரணம்!
பல கலைநிகழ்ச்சிகளில் மாணவிகள் முதலிடம்!
ஒருதலைக்காதலால் மாணவிக்கு அரிவாள் வெட்டு!
"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா"-இது உண்மைதானா?
மாதவம் செய்து மங்கையராய்ப் பிறந்தால் சேதாரமாக்கிச் சிதையில் சேர்க்கிறார்கள்!
உரிமைகளுக்காகப் போராடினால் சிறையிலும் சேர்க்கிறார்கள்! நேர்கொண்ட பார்வைகள் குருடாகிப் போகின்றன,
வரதட்சணை கொடுமை என்னும் கூர்வாள்களால்!
நிமிர்ந்த நன்னடைகள் முடங்கிப் போகின்றன,
மதங்களெனும் பிரிவினை ஆயுதங்களால் !
"பெண் விடுதலை பெற்றுள்ளோம்"- இது பொய்!
நீதி கேட்டு வழக்கில் உள்ளன விடுதல
உலக மொழிகளில் சிறந்த மொழியடா! இதற்கோர் துணை ஏனடா ? எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறுமடா ! இலக்கணமில்லா வடமொழியின் துணை ஏனடா ?
உலகம் முன்னேறி கொண்டிருகிறது முன்னேற்ற பாதையில் நான் மட்டும் உன் இதயத்தின் ஓரத்தில் தனிமையாய்!
வளர்பிறையில் என் காதலை சொன்னேன் வளருமென்று ! தேய்பிறையில் அவள் பதிலை சொன்னால் தேறாதென்று!
சல்லிக்கட்டு என்பது என்ன? வீரம் என்பதை போதித்த ஓர் சரிதை! "பயமறியா" என்னும் சொல்லிற்கு சிறந்த சான்று! உண்மைத்தமிழனின் உன்னத அடையாளம்! இதற்கு கிடைக்காதா