Shanshank Govardhan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Shanshank Govardhan |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 04-Mar-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 130 |
புள்ளி | : 22 |
பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை
சராசரி மனிதன்
அனைத்துப் புகழும் அந்த அல்லாஹ் ஒருவனுக்கே.
சமநிலைச்சமுதாயம் இதழில் நான் எழுதும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடரின் முதல் பகுதி:
Samanilai Cover-1சில ஆண்டுகளுக்கு முன் நான் இந்தோனேஷியா போயிருந்தேன். அதன் தலைநகர் ஜகார்த்தாவில் என் தங்கை இருக்கிறார். அவரைப் பார்க்கப் போயிருந்தேன். ஜகார்த்தாவில் உள்ள ஒரு பிரபலமான மிருகக்காட்சிச் சாலைக்குச் சென்றுவிட்டு நாங்கள் திரும்பிக்கொண்டிருந்தபோது அந்தக் காட்சியைப் பார்த்தேன்.
கூட்டம் கூட்டமாக ஆண்களும், தலையிலிருந்து தோள்வரை மூடிய துணியுடன், முகம் மட்டும் தெரியுமாறு புர்கா அணிந்த பெண்களும் சாலையைக் கடந்து போய்க்கொண்டிருந்தனர். ஏதோ திருமண நிகழ்ச்சிக்குப் போக
தலையில் நல் மகுடம் சூடி
தலைசிறந்த விருதுபெற்று மகிழ்ந்திருக்கும்
தளத் தோழமைகளுக்கு எனதினிய வாழ்த்துக்கள்!
(சூபிக் கவிஞர் அகமது அலி,குமரி அண்ணன் மற்றும் நா-கூர்க் கவி ஆகிய மூவருக்கும்
இவ்வாழ்த்துப்பா சமர்ப்பணம்)
ரசிகனுமாய் நல்ல கவிஞனுமாய்
ரசிக்கக் கற்றுத் தந்த சொல்லோவியச் செம்மலே!
ராம-நாதக் கவிஞரே! -உம்
ரசிகை நான் பாடிடும் எளிய வாழ்த்து
ராகமிது!
இறைச்
சிறப்பினைக் கூறிட - அவனெம்
சிந்தையில் நிறைந்திட
சீரிய வழி காட்டிய
சீர்மிகு தமிழ் மறவன் நீ!
சூபிக் கவிஞனாய்
சிந்த
தமிழ்ச்சங்கம் கண்டிடாத
தனித் தமிழ் பேழை !
தரம் பார்த் தெனை ஒதுக்கிடாத
தனிக் கவிச் சோலை !
தவ மிருந்து பெற்றாளோ
தமிழன்னை உன்னை !
தவமென்ன செய்தேன் நீ
தமையனாக்க என்னை !
தளம் இறங்கி வந்தாயே
தமிழ் அமுது தந்தாயே !
கலை வளர்க்க நிதம் நீ
களை எடுத்து நின்றாய் !
கதை பேசிக் கதைக்கயிலும்
கவி மழையில் நனைத்தவன் நீ !
முத்துக் குளிக்கும் ஊரினிலே - தமிழன்னை
முத்தம் குளித்துப் பிறந்தவனோ நீ !
கம்பன் வீட்டுக் கட்டுத்தறிதான்
கவி பாடுமா என்ன !
இவன் கால்பட்டால் - கட்டாந்
தரையும் கவி ஊற்றெடுக்கும் !
கண்ணிமைக்கும் நேரத்திலும்
கவி அருவியென பொழிந்திடுவான் !
கள்ளமில்லா
தமிழ்ச்சங்கம் கண்டிடாத
தனித் தமிழ் பேழை !
தரம் பார்த் தெனை ஒதுக்கிடாத
தனிக் கவிச் சோலை !
தவ மிருந்து பெற்றாளோ
தமிழன்னை உன்னை !
தவமென்ன செய்தேன் நீ
தமையனாக்க என்னை !
தளம் இறங்கி வந்தாயே
தமிழ் அமுது தந்தாயே !
கலை வளர்க்க நிதம் நீ
களை எடுத்து நின்றாய் !
கதை பேசிக் கதைக்கயிலும்
கவி மழையில் நனைத்தவன் நீ !
முத்துக் குளிக்கும் ஊரினிலே - தமிழன்னை
முத்தம் குளித்துப் பிறந்தவனோ நீ !
கம்பன் வீட்டுக் கட்டுத்தறிதான்
கவி பாடுமா என்ன !
இவன் கால்பட்டால் - கட்டாந்
தரையும் கவி ஊற்றெடுக்கும் !
கண்ணிமைக்கும் நேரத்திலும்
கவி அருவியென பொழிந்திடுவான் !
கள்ளமில்லா
தமிழ் எழுத்துக்களை
கவி பல்லக்கில் ஏற்றி....!
எழுதுகோல் கூர்முனையில்
கவித்தேரை கட்டி இழுத்த
நாகூர் கவி அரசரே.
கருத்து மிகு கவிதைகளை
கடல் வெள்ளமாய் பாய்ச்சி....!
செல்லமாய் எங்கள் மனதில்
வெல்லமாய் நிறைந்தவரே.
கண் இமைக்கும் நேரத்தில்
கவி படைக்கும் திறமை....!
சட்டென்று கருத்து சொல்லி
பட்டென்று எங்கள் மனதில்
நெட்டென்று நின்றாயே.
கவி புனைவதில் நீ இமயமலை...!
கவி தொடுப்பதில் நீ மலர் மாலை....!
கவி எழுதுவதில் நீ எதுகை மோனை....!
கவி படைப்பதில் நீ போர்ப்படை....!
மொத்தமாய் தமிழ் எழுத்துகளை
குத்தகை எடுத்து.....!
புத்தகமாய் வெளியிட்டாலும்
நீ எழுத்து தளத்தில் எழுப்பிடும்
கவி எழு
தமிழ் எழுத்துக்களை
கவி பல்லக்கில் ஏற்றி....!
எழுதுகோல் கூர்முனையில்
கவித்தேரை கட்டி இழுத்த
நாகூர் கவி அரசரே.
கருத்து மிகு கவிதைகளை
கடல் வெள்ளமாய் பாய்ச்சி....!
செல்லமாய் எங்கள் மனதில்
வெல்லமாய் நிறைந்தவரே.
கண் இமைக்கும் நேரத்தில்
கவி படைக்கும் திறமை....!
சட்டென்று கருத்து சொல்லி
பட்டென்று எங்கள் மனதில்
நெட்டென்று நின்றாயே.
கவி புனைவதில் நீ இமயமலை...!
கவி தொடுப்பதில் நீ மலர் மாலை....!
கவி எழுதுவதில் நீ எதுகை மோனை....!
கவி படைப்பதில் நீ போர்ப்படை....!
மொத்தமாய் தமிழ் எழுத்துகளை
குத்தகை எடுத்து.....!
புத்தகமாய் வெளியிட்டாலும்
நீ எழுத்து தளத்தில் எழுப்பிடும்
கவி எழு
கவி புவி பார்த்த நாளாம் இன்று!
வாழ்த்துக் கூறிட வயதில்லை எனினும்-இறை
வேண்டலில் உங்கள் உடலுளம் சிறக்க வேண்டுகிறேன்.
கவிக்குக் கவிபுனைந்திட வேளை வந்தது!
கவிச்சிறப்பினைக் கவியால் மொழிந்திட - இக்
கவித்தளம் எனக்கு வாய்ப்பினை அளித்தது!
நாகூர் என்பதற்கான விளக்கம் முழுமையும்-உன்
நா கூரினால் அறிந்து கொள்ள வைத்தவன் நீ!
சந்தத்தைச் சொந்தமாக்கிய
சிறப்பு என்றும் உன்னையே சேரும்!
இனி ஒருவிதி செய்ய
இனிமையாய்க் கற்றுக்கொடுத்தவன் நீ!
உன் காதல் பிரசவத்தால்-எங்கள்
உள்ளங்களிலும் கவிதையைப் பிரசவிக்க வைத்தவன் நீ!
உன் காதல் பின்வருநிலை அணியால் -எங்களைப்
பேரணியாய்த் திரட்டியவன் நீ!
எதுக
"ஹலோ...ஹலோ....டேய்... சுரேஷ் எப்படிடா இருக்க? பேசி எவ்வளவு நாளாச்சு...?வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? அது சரி... நேத்து உன் மெசேஜ் பார்த்தேண்டா....! சாரிடா மச்சான்.. இந்த வாரம் நான் ஒரு முக்கியமான இடத்துக்கு போறதுனால...உன் கல்யாணத்துக்கு வர முடியாதுடா மச்சான்...ஓ.கே...!
"டேய்.....விளங்காதவனே...! மெசேஜ் வந்தா முதல்ல என்னக்கி அனுப்பியதுன்னு பாருடா....! எனக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வயசுல குழந்தையும் ஆகிடுச்சு.....!உனக்கே இது ஓவரா தெரியல...!
ஊசி குத்தினா வலிக்காதுன்னு சொன்னீங்க. இப்ப எனக்கு வலிக்கிதே....
நான் சொன்னது எனக்கு....!!
ஓடிப் போயிடலாமா டார்லிங்...
நடந்தே போகலாம்...!!
ஏன்டா பக்கத்துல இருக்கிற பையனை பார்த்து பார்த்து எழுதுற...
நீங்கதானே அப்பா சொன்னீங்க... பார்த்து எழுதுன்னு...!!