Shanshank Govardhan- கருத்துகள்
Shanshank Govardhan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [66]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [24]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [19]
அற்புதமான வாழ்த்துக்கவிதை நண்பரே
அசத்தீடீங்க போங்க
உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவியாருக்கு.
கவிக்கு கவி புனித பெருமை
உங்களையே சாரும்!
அருமை நண்பரே
வாழ்த்துக்கள் கவியாரே
வாழ்த்துக்கள் நண்பரே
கவியாருக்கு எனது வாழ்த்துக்களும்!
கவி மிக அருமை
ஹாஹ் ஹாஹ்
சூப்பர்
அருமையோ அருமை
சொக்க வைக்கும் காதல் வரிகள்
மிகவும் அருமை
super sir
சூப்பர் சூப்பர் சூப்பர்
என்னைத் தேடிய போது
அவனை உணர்ந்தேன்
அவனை தேடிய போது
என்னை தொலைத்து நின்றேன்
எங்கிலும் அவனான போதும்
நான் தொலைந்து மீண்டு
தேடியும் கண்டுணர கண்டிலேன்-ஆயினும்
மெய்யுணர்ந்து கொண்டுளேன்..!
ஆஹா அருமை
நிறைய விடயங்களை சுருக்கமாக
அழகாக சொல்லியுள்ளீர்கள்
மிக அருமை
இக்கணமும் எக்கணமும்
சிக்கனமில்லா சிந்தையை தோண்டி
சீற்றத்தை தூண்டுவதும்
அந்த பெண்ணினம்.!
ரசித்து எழுதியுள்ளீர்கள்போல....
அருமை
தெரியாத நிறைய விடயங்களை தெரிந்துகொண்டேன்
அருமை நண்பரே
மிக அருமை நண்பரே
சிறப்பான சிந்தனைக்குரிய பதிவு
மோனையாக முன் சென்றால்
எதுகையாக பின் தொடர்கிறேன்
சந்தமாய் சாந்தமாய் சம்மதம் கொடு
கவிதையாகட்டும் நம் உறவு..!
மிக அழகு நண்பரே
சுவையான பதிவு
என் வாழ்நாளில்
உன் பெயரையே
திரும்ப திரும்ப
உச்சரிக்கிறேனே நான்...
இது என்ன....?
காதல் பின்வரும்நிலையணியா...?
புதுமை.... இனிமை.... அருமை....
super
மிக அருமை அண்ணா
வாவ் சூப்பர்
மிக அருமையான பதிவு
பதிந்த திருப்பூர் கவிஞருக்கும்
பகிர்ந்த நாகூர் கவியாருக்கும்
வாழ்த்துக்கள்!