சோகம்

வளர்பிறையில் என் காதலை சொன்னேன் வளருமென்று ! தேய்பிறையில் அவள் பதிலை சொன்னால் தேறாதென்று!

எழுதியவர் : (27-Dec-17, 4:04 pm)
சேர்த்தது : யோகபாலாஜி க
Tanglish : sogam
பார்வை : 74

மேலே