கிரி பாரதி- கருத்துகள்

வெகு நாட்களுக்குப்பின் நம் தளத்திற்கு வருகிறேன். உங்களைத்தான் முதலில் நினைத்தேன்..... வணக்கமும் நன்றியும் நண்பரே....🙏

தங்கள் வாழ்த்துகளால் தொடர்ந்து ஓடுகிறேன். மிக்க நன்றி நண்பரே.......

' பசும் புல்லை தழுவி தூங்கியதும் ',
' ஏர் பூட்டும் காலில் மண் வாசம் மணந்ததும் ',
' பூச்சி மருந்துக்கு என் நண்பன் விருந்தா '
அருமையான வரிகள், நல்ல படைப்பு.
வாழ்த்துகள்..........

தங்கள் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.......

தங்கையின் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.........

கருத்தால் ஊக்குவித்த தமையனுக்கு உள்ளங்கனிந்த நன்றி.......

விடுதலைக்கு முன்பு ஒருவர் தன் மக்களை எழுச்சியுறச் செய்யக் கூறுவதாய் அமைந்த கவி.........

மகிழ்ச்சி நட்பே. தங்கள் கருத்துக்கு எனது நன்றி.......

மகிழ்ச்சி. தங்கையின் கருத்துக்கு மிக்க நன்றி........

என்றும் நட்பு நட்புதான்......

தங்கையின் கருத்துக்கு மிக்க நன்றி.......

சிலர் புரிந்து நடந்துகொள்ளத் தேவையான படைப்பு, வாழ்த்துகள்

இக்கதைக் கருவாக உள்ள நிகழ்வு தற்போது அடிக்கடி ஊடகங்களில் வருகின்றன. அடிப்படையிலேயே ஏதோ ஒரு பிரச்சனை சமூகத்தில் உள்ளதாகத்தான் உணர முடிகிறது. இளமையில் எப்படிப்பட்ட எண்ணங்கள் சுற்றுப்புறம் மூலம் உள்ளத்தில் புகுகிறதோ, அதன் தாக்கத்தினால் தான் எதிர்காலம் கட்டமைக்கப்படும். சிலர் தேவையற்ற அற்ப சுகத்தினை பெரிதாய் எண்ணி, பலரை மீளாத் துயரில் தள்ளுகின்றனர். அடிப்படையில் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் தான் ஒருவரை கயவனாகவோ கடவுளாகவோ மாற்றுகிறது.

உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் தான் ஒருவனை கயவனாகவோ கடவுளாகவோ மாற்றுகிறது..........

குறுங்கவிதை நன்று.......

மக்களுக்கு விழிப்புணர்வு தேவை, பலவற்றை மேலோட்டமாகவே பார்கின்றனர். ஒன்றைப்பற்றிக் கேள்வி கேட்பது பரவலாக இல்லை. அடிப்படையான சட்ட அறிவு, பொதுநல மனப்போக்கு, மொழி, இயற்கை மீதான புரிதல், பற்று, அரசியல், அரசு இயங்கும் விதம், இவற்றை மக்களிடம் பரவலாக கொண்டு சேர்க்க வேண்டும். பெரும்பான்மையோர் மிகக் குறிகிய வட்டத்துக்குள்ளேயே வாழ்க்கையை முடித்துவிடுகின்றனர்.
ஆக்கப்பூர்வமான செயல்கள் எந்த அளவு நடக்கிறதோ, அதைவிட அதிகமாகவும் வேகமாகவும் வெட்டியாக மக்களின் பொழுதைப் போக்கும் செயல்களும், ஊடகங்கள் வாயிலாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்றைய இளைய சமுதாயத்தை நல்ல முறையில் ஒருங்கிணைக்கவோ, வழிநடத்தவோ, பரவலான எழுச்சியை ஏற்படுத்தவோ சரியான தலைமையும் இல்லை.
இவற்றிற்கு அடிப்படையாக கல்விச் சூழலில் ஒரு மாற்றம் தேவை

மக்கள் விழிப்புறாமல் இது மாறாது.


கிரி பாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே