விவசாயி

சேறும் சகதியும் நிறைந்த
கிராமத்து குளக்கரை...
இவர்களின் உடம்பைப் போல்...!

அதில் பூத்து நிற்குது
வெண் தாமரை...
இவர்களின் மனதைப் போல்...!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (2-Aug-16, 7:49 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 1916

மேலே