கூத்து களம்
கற்க கசடற
வள்ளுவர் கூற்று..
கசடு கற்றால்தான்
தலைவன்
அரசியல் கூத்து...
நிற்க அதற்க்கு தக
வள்ளுவர் கூற்று..
தகுதியே இல்லாமல்
நிற்பதே இன்றைய
அரசியல் கூத்து...
மூவேந்தர் ஆண்ட மண்ணில்
இன்று மூடர்களாய்
முடங்கிப் போனொம்..
ஆடி ஆடி தீரவில்லை,
மக்கள் ஆட்டம் கண்டதே
மிச்சம் இந்த கூத்து களத்தில்...