சஞ்சீவ் நா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சஞ்சீவ் நா |
இடம் | : முன்சிறை, கன்னியாகுமரி |
பிறந்த தேதி | : 25-Nov-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 367 |
புள்ளி | : 20 |
மாற்றம் வேண்டும்...
கற்க கசடற
வள்ளுவர் கூற்று..
கசடு கற்றால்தான்
தலைவன்
அரசியல் கூத்து...
நிற்க அதற்க்கு தக
வள்ளுவர் கூற்று..
தகுதியே இல்லாமல்
நிற்பதே இன்றைய
அரசியல் கூத்து...
மூவேந்தர் ஆண்ட மண்ணில்
இன்று மூடர்களாய்
முடங்கிப் போனொம்..
ஆடி ஆடி தீரவில்லை,
மக்கள் ஆட்டம் கண்டதே
மிச்சம் இந்த கூத்து களத்தில்...
கற்க கசடற
வள்ளுவர் கூற்று..
கசடு கற்றால்தான்
தலைவன்
அரசியல் கூத்து...
நிற்க அதற்க்கு தக
வள்ளுவர் கூற்று..
தகுதியே இல்லாமல்
நிற்பதே இன்றைய
அரசியல் கூத்து...
மூவேந்தர் ஆண்ட மண்ணில்
இன்று மூடர்களாய்
முடங்கிப் போனொம்..
ஆடி ஆடி தீரவில்லை,
மக்கள் ஆட்டம் கண்டதே
மிச்சம் இந்த கூத்து களத்தில்...
சாலை வசதி இல்லாத மலைக் கிராமத்திற்கு வாக்கு எந்திரங்களை
கழுதைகள் மீது ஏற்றிச் சென்றனர் ---செய்தி
கழுதை : அழுக்குத் துணிச் சுமையை துறைக்கு கொண்டு போயிருக்கோம் .
வெளுத்ததை வீட்டுக் கொண்டுபோயிருக்கோம்.
இது என்னடா சுமை வித்தியாசமா கனக்குது ?
இன்னொரு கழுதை சிரித்துக் கனைத்துக் கொண்டே : இது தெரியாதா உனக்கு ...
நாளை தமிழ் நாடு முழுதும் தேர்தல். இங்க மலையில காரு லாரி போவாதாம் .
அதுதான் நம்ம முதுகுல வாக்கு எந்திரத்தை ஏத்திக்கிட்டு போறானுங்க .
முதல் கழுதை : என்ன அநியாயமடா இது .தேசிய விலங்கு புலியாம். தேசத் தேர்தல்ல
சுமை சுமக்க மட்டும் கழுதையா ? புலி முதுகுல ஏத்திக்கிட்டு போறது தானே
இன்று தேர்தல் நாள்..
வாக்களிப்பது ஒவ்வொரு இந்தியரின் கடமை..
ஆதலால் 100 % வாக்களிப்போம்..
சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுப்போம்...
அழாதே தம்பி
அன்னை வருவாள்
அன்பு மழை பொழிய....
அழாதே தம்பி
அன்னை வருவாள்
அள்ளி அணைக்க....
அழாதே தம்பி
அன்னை வருவாள்
அன்னம் அளிக்க...
அழாதே தம்பி
அன்னை வருவாள்
ஆடையால் அலங்கரிக்க..
அழாதே தம்பி
அன்னை வருவாள்..
ஆராரோ பாட..
அழாதே தம்பி
அன்னை வருவாள்..
நம் வாழ்வு மலர...
அழாதே தம்பி
அன்னை வருவாள்
அன்பு மழை பொழிய....
அழாதே தம்பி
அன்னை வருவாள்
அள்ளி அணைக்க....
அழாதே தம்பி
அன்னை வருவாள்
அன்னம் அளிக்க...
அழாதே தம்பி
அன்னை வருவாள்
ஆடையால் அலங்கரிக்க..
அழாதே தம்பி
அன்னை வருவாள்..
ஆராரோ பாட..
அழாதே தம்பி
அன்னை வருவாள்..
நம் வாழ்வு மலர...
தோழா வா..
என்னுடன் அல்ல...
என் கல்லறையில் மலர் தூவ..
உன் கைபட்ட மலரை போல்
மணம் தருவதொன்ரும் இல்லை..
-என் ஆன்மாவின் குரல்...
இன்று முகநூளில் படித்தது.....திகில் .......பிடித்தது
# இரண்டே வாக்கியங்களில் திகில் #
16
பல வருடங்களாக ஒவ்வொரு நாள் இரவும் ஆபரேட்டர் வேலை முடிந்து தனியாகவே சைக்கிளில் வீடு திரும்புகிறேன். மரங்களின் மேல் சலனமற்று நிற்கும் அவற்றை நிமிர்ந்து நோக்காதவரை எந்தப் பிரச்னையும் இல்லை.
17
வெட்டியானாக வேலை பார்க்கும் அவனிடம் உனக்கு அங்கே தனியாக பயமாக இல்லையா என்று கேட்டேன். இதுநாள்வரை தனியாக இருந்ததே இல்லை என்றான்.
18
தினமும் நள்ளிரவில் தவறாமல் அந்த அழைப்பு வருகிறது என்றாலும் நான் (...)
கட்டி வைத்து
அழகுப்பார்
மல்லிகை.
அதிகாலை நேரம்,
சியாமளா அந்த மருத்துவமனையில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள். அடிக்கு ஒரு முறை நடந்ததை நினைத்தாள் அவள் அனுமதியின்றியே கண்ணீர் துளிர்த்தது,
காலை நேரம் என்பதால் மருத்துவமனையில் கூட்டம் அவ்வளவாக இல்லை.
அறையில் இருந்து மருத்துவர் விஜி வெளிப்பட்டாள். அவள் சியாமளாவின் தோழியும் கூட ,
"விஜி எனக்கு ரொம்ப பயமா இருக்கு டி. நான் வேணும்னு பண்ணல டி " என்றாள் கண்ணிருடன் .
" நீ பயப்படாத சியாமளா நான் இருக்கேன் முடிஞ்சா வரையில் முயற்சி செய்றேன். உன் நல்ல மனசுக்கு எதும் ஆகாது. தைரியமா இரு. " என்று ஆறுதல் கூறி விட்டு " இன்னைக்கு டூட்டி டாக்டர் வேற லீவ் நான் தா
உண்மை!